ASSALAMU ALAIKUM rtb.,

Latest News

Latest News:Coming soon.

Sunday, January 26, 2014

மௌத் அறிவிப்பு

தோப்புத்துறை காசித் தெரு ஜனாப்.ஹமீது சுல்தான் அவர்களின் மனைவியும் ஜனாப்.யூசுப்ஷா  அவர்களின் தாயாருமான பாத்துமா ஜன்னா அவர்கள் இன்று காலை இறைவனடி சேர்ந்தார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா அலைஹி ராஜிஊன்.

அன்னாரின் மறைவால் துயரும் குடும்பத்தார்கள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் TMAS சங்கம் ஆறுதல் கூறி எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக ஆமின்
அன்னாரின் மறுமைக்காக ஏக இறைவனிடம் துவா செய்வோமாக. ஆமின்

Wednesday, January 15, 2014

மௌத் அறிவிப்பு

தோப்புத்துறை ,ஹத்தீப் தெரு (படேசாஹிப் பள்ளி எதிரில் ) ஜனாப் ஹமீது சுல்தான்,ஜனாப் ஷேக் அப்துல் காதர் மற்றும் ஜனாப் அலி ஆகியோரின் தாயார் நேற்று (14-01-14) இறைவனடி சேர்ந்தார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜ்ஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (15-01-14) மாலை 4 மணியளவில் நல் அடக்கம் செய்யப்படும்

அன்னாரின் மறைவால் துயரும் குடும்பத்தார்கள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் TMAS சங்கம் ஆறுதல் கூறி எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக ஆமின்அன்னாரின் மறுமைக்காக ஏக இறைவனிடம் துவா செய்வோமாக. ஆமின்

Friday, January 10, 2014

மௌத் அறிவிப்பு

நமது TMAS முன்னாள் பொருளாளர் மர்ஹூம்.S.யூசுப்ஷா மற்றும் ஜனாப் S.செய்யது முபாரக் ஆகியோரின் மைத்துனரும் ஜனாப் Dr.Y.அக்பர்அலி அவர்களின் மாமாவுமான ஜனாப் முகம்மது அலி (முத்துப்பேட்டை) அவர்கள் நேற்று (09-01-14) இறைவனிடம் சேர்ந்துவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜ்ஊன்.

அன்னாரின் மறைவால் துயரும் குடும்பத்தார்கள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் TMAS சங்கம் ஆறுதல் கூறி எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக ஆமின்அன்னாரின் மறுமைக்காக ஏக இறைவனிடம் துவா செய்வோமாக. ஆமின்

Saturday, January 4, 2014

மௌத் அறிவிப்பு

நமது TMAS செயற்குழு உறுப்பினர் பொரவச்சேரி ஜனாப் ஜகபர் அலி அவர்களின் மைத்துனர் ஜனாப் பஷீர் அவர்கள் நேற்று (03-01-14) இரவு இறைவனிடம் சேர்ந்துவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜ்ஊன்.

அன்னாரின் ஜனாஸா நாளை(05-01-14) நல் அடக்கம் செய்யப்படும்

அன்னாரின் மறைவால் துயரும் குடும்பத்தார்கள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் TMAS சங்கம் ஆறுதல் கூறி எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக ஆமின்அன்னாரின் மறுமைக்காக ஏக இறைவனிடம் துவா செய்வோமாக. ஆமின்

Thursday, January 2, 2014

TMAS-செயற் குழு கூட்டம் (Committee meeting)

தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் (சிங்கப்பூர்)ன் செயற் குழு கூட்டம் 01-01-14(புதன்கிழமை) மாலை 7:30 மணியளவில் மஸ்ஜித் கதீஜா 3ஆம் தளத்தில் சங்க தலைவர் ஹாஜி.Dr.K.M.தீன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது
சிறப்பு விருந்தினராக ஹாஜி.U.முகம்மது கலீலுல்லாஹ் அவர்கள்(தலைவர்,நியூ காலேஜ்,சென்னை) கலந்து கொண்டார். நமது சங்கத்தின் சார்பாக ஹாஜி.தீன் அவர்கள்,ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கம்(UIMA) மற்றும் இந்திய முஸ்லிம் பேரவை (FIM) தலைவர் ஹாஜி.ஃபரியுல்லாஹ் அவர்கள் மற்றும் ஜாமியா சூலியா மஸ்ஜித் நிர்வாக குழு தலைவர் ஜனாப்.பக்ருதீன் அவர்கள் சிறப்பு விருந்தினரை பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.
மார்ச் பள்ளி விடுமுறையில் குடும்ப தினம் 2014 கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

TMAS committee meeting was held on 01-01-14 by 7:30pm at Masjid Khadijah 3rd floor. TMAS President Haji.Dr.K.M.Deen Preside over the meeting.
A Special Guest of Honour from Tamilnadu Haji.U.Mohamed Khaleelullah (President,New College,Chennai) was honoured by our association. Our president Dr.Deen, FIM&UIMA president Haji. Fariullah and Masjid Chulia President Mr.Fakrudeen honoured the guest by wearing shawl.
Important issues were discussed and planned to organize family day 2014 in March school holidays.