அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...)
நமது TMAS இளையரணி உறுப்பினர் அஸ்ரஃப் பின் பெரியம்மா மகன் ஜெகபர் சாதிக் அவர்கள் இன்று (25/09/2014) அதிகாலை கூத்தூரில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் மறைவால் துயரும் குடும்பத்தார்கள், நண்பர்கள் மற்றும்
அனைவருக்கும் TMAS சங்கம் ஆறுதல் கூறி எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின்
நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில்
நுழைய வைப்பானாக ஆமின்.அன்னாரின் மறுமைக்காக ஏக இறைவனிடம் துவா செய்வோமாக.
ஆமின்.