தோப்புத்துறை ஆற்றங்கரை தெரு
மர்ஹூம்.K.M.அபூபக்கர் அவர்களின் மனைவியும், ஜனாப்.அப்துல் கஃபூர், நமது TMAS மலேசியா உறுப்பினர் நீதியரசர் ஜனாப்.ஹமீத் சுல்தான்,ஜனாப்.ரஹீம் மற்றும் ஜனாப்.ரஃபீக் ஆகியோரின் தாயாருமான ஜனாபா.ஹாஜியா.ஜெய்னல் அரப் அவர்கள் நேற்று(27/11/14) இரவு வஃபாத்தானார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்
அன்னாரின் மறைவால் துயரும் குடும்பத்தார்கள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் TMAS சங்கம் ஆறுதல் கூறி எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக ஆமின்.அன்னாரின் மறுமைக்காக ஏக இறைவனிடம் துவா செய்வோமாக. ஆமின்.