TMAS 66th year 1st EXCO meeting was held on 20th Apr 2014 after Maghrib prayer at Masjid Khadijah 3rd floor. President Haji.Dr.K.M.Deen preside over the meeting. Important issues are discussed and decided to organize Ramadhan iftar 2014 by 1st or 2nd week of July.
தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் சிங்கப்பூரின் 66ஆம் ஆண்டு முதல் செயலவை உறுப்பினர் கூட்டம் சங்க தலைவர் ஹாஜி.Dr.K.M.தீன் அவர்கள் தலைமையில் 20-04-14 (ஞாயிறு) அன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பின் மஸ்ஜித் கதீஜா 3ஆம் தளத்தில் நடைப்பெற்றது. முக்கிய ஆலோசனைக்கு பின் ஜூலை முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் இப்தார் 2014 நடத்த முடிவு செய்யப்பட்டது.