ASSALAMU ALAIKUM rtb.,

Latest News

Latest News:Coming soon.

Tuesday, April 1, 2014

மௌத் அறிவிப்பு


தோப்புத்துறை குட்டையன் தெரு மர்ஹூம்.ஜனாப்.அதாவுல்லா பாய் அவர்களின் மகளாரும்,மர்ஹூம்.ஹாஜி.M.முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மனைவியுமான ஹஜ்ஜா.ஜூலைஹா பீவீ அவர்கள்  இன்று (01/04/2014 ) காலை இறைவனடி சேர்ந்துவிட்டார்கள் .

"
இன்னாலில்லாஹி இன்னா இலைஹி ராஜிஊன்."

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5:30 மணிக்கு பெரிய பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படும் .
 

அன்னாரின் மறைவால் துயரும் குடும்பத்தார்கள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் TMAS சங்கம் ஆறுதல் கூறி எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக ஆமின்.அன்னாரின் மறுமைக்காக ஏக இறைவனிடம் துவா செய்வோமாக. ஆமின்.