ASSALAMU ALAIKUM rtb.,

Latest News

Latest News:Coming soon.

Saturday, May 31, 2014

திருமண [நிக்காஹ்] வாழ்த்து

இன்று 01-06-14 மணவிழா காணும் நமது TMAS உறுப்பினர் ஜனாப்.S.M.லியாக்கத் அலி இல்ல மணமக்களை வாழ்த்துகிறோம்
மணமக்கள்
S.M.நூருல் அயின்

B.ஷேக் தாவுது

بَارَكَ اللّهُ لَكَ وَبَارَكَ عَلَيكَ وَجَمَعَ بَينَكُمَا فِى خَيرٍ



"பாரக்கல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கைர்”





இறைவனின் ஆசிகளோடு..
இனிய இல்லற வாழ்வு
இன்பமாக அமைய,



அன்புடன் வாழ்த்தும்
தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் (சிங்கப்பூர்) - TMAS

Sunday, May 25, 2014

திருமண [நிக்காஹ்] வாழ்த்து

இன்று 25-05-14 மணவிழா காணும் நெனா இல்ல மணமக்களை வாழ்த்துகிறோம்

மணமக்கள்
U.நசூருதீன்

M.ருவைஷா 

"பாரக்கல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கைர்"





அழகான வாழ்க்கை!
அன்பான உலகம்!
அறிவோடும் அன்போடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக!

அகிலம் போற்ற
இனிதாய் வாழ்ந்திடுக!

அன்புடன் வாழ்த்தும்
தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் (சிங்கப்பூர்) - TMAS

Tuesday, May 20, 2014

மௌத் அறிவிப்பு

தோப்புத்துறை மலாக்கா பள்ளி தெரு(மர்கஸ் தெரு) ஜனாப்.முகமது ஹனிபா அவர்களின் மகனும், ஜனாப்.செய்யது முபாரக் அவர்களின் சகோதரரும், ஜனாப்.முகைதீன் பிச்சை(மரைக்கான்) மற்றும் ஜனாப்.நிஜாம்(IC) ஆகியோரது மச்சானும், ஜனாப்.நிஜார் அவர்களின் தகப்பனாருமான ஜனாப். முகமது காசிம் அவர்கள் நேற்று(19.05.14) இரவு இறைவனடி சேர்ந்துவிட்டார்கள் .

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."





அன்னாரின் மறைவால் துயரும் குடும்பத்தார்கள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் TMAS சங்கம் ஆறுதல் கூறி எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக ஆமின்.அன்னாரின் மறுமைக்காக ஏக இறைவனிடம் துவா செய்வோமாக. ஆமின்

Sunday, May 11, 2014

Youth Wing Exco meeting

TMAS Youth wing 1st Exco meeting was held on 11th May 14 after Asar Prayer at Masjid Jamae Chulia. Presided over by Janab. A.Sahabdeen (President, Youth wing).

Decided to organize YW Exco family member get together by 31st May 14 at East Coast Park. (RSVP:Shahul @91897235).

Friday, May 9, 2014

Appreciation for promoting Pioneer Generation Package

TMAS Vice president Haji.S.A.Mohamed Iqbal recieves Certificate of Appreciation in recognition of Support towards promoting Pioneer Generation Package from Mdm.Halima Yacob ( Speaker,Singapore Parliment) at the event organized by Jamiyah Singapore on 9th May 2014 at Jamiyah HQ.

On behalf of TMAS vice president Haji.S.A.Mohamed Iqbal and Youth Wing President Janab.A.Sahabudeen attended the event.

Sunday, May 4, 2014

திருமண வாழ்த்து

இன்று 04-05-14 மணவிழா காணும் முஹம்மதியா இல்ல மணமக்களை வாழ்த்துகிறோம்
மணமக்கள்
M.ஷாகுல் ஹமிது
S.அன்ஸா பானு
"பாரக்கல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கைர்"
அன்புடன் வாழ்த்தும்
தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் (சிங்கப்பூர்) - TMAS

மௌத் அறிவிப்பு

தோப்புத்துறை சின்னப்பள்ளி தெரு மர்ஹூம்.O.R.முகம்மது இப்ராஹிம் அவர்களின் மனைவியும் நமது TMAS உறுப்பினர் ORM.ராவுத்தர்ஷா (யூனுஸ்),  ORM.ஜாஹிர் உசேன் அவர்களின் தாயாரும் , T. ஹாஜா மெய்தீன் , A.நூர் முகம்மது ஆகியோரின் மாமியாருமான ஆமினாஅம்மாள் அவர்கள்  இன்று (04/05/2014 ) இறைவனடி சேர்ந்துவிட்டார்கள் .

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."

அன்னாரின் மறைவால் துயரும் குடும்பத்தார்கள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் TMAS சங்கம் ஆறுதல் கூறி எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக ஆமின்.அன்னாரின் மறுமைக்காக ஏக இறைவனிடம் துவா செய்வோமாக. ஆமின்.