தோப்புத்துறை சின்னப்பள்ளி தெரு மர்ஹூம்.O.R.முகம்மது இப்ராஹிம் அவர்களின் மனைவியும் நமது TMAS உறுப்பினர் ORM.ராவுத்தர்ஷா (யூனுஸ்), ORM.ஜாஹிர் உசேன் அவர்களின் தாயாரும் , T. ஹாஜா மெய்தீன் , A.நூர் முகம்மது ஆகியோரின் மாமியாருமான ஆமினாஅம்மாள் அவர்கள் இன்று (04/05/2014 ) இறைவனடி சேர்ந்துவிட்டார்கள் .
"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."
அன்னாரின் மறைவால் துயரும் குடும்பத்தார்கள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் TMAS சங்கம் ஆறுதல் கூறி எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக ஆமின்.அன்னாரின் மறுமைக்காக ஏக இறைவனிடம் துவா செய்வோமாக. ஆமின்.