ASSALAMU ALAIKUM rtb.,

Latest News

Latest News:Coming soon.

Sunday, June 29, 2014

Jamiyah Ramadhan food ration

Jamiyah Singapore's Welfare department had organized the event "Ramadhan Food Ration Distribution" on 28th June 2014(Sat) at its HQ in 31, Lor 12 Geylang.

On behalf of TMAS President Hj.Dr.K.M.Deen, Secretary Mr.Y.S.Syed Yoosufsha and Youth Wing President Mr.A.Sahabudeen had attended the event.

Guest of Honour
Dr.Fathimah Lateef
MP for Marine Parade GRC

Monday, June 16, 2014

மௌத் அறிவிப்பு

தோப்புத்துறை சிவன் தெற்கு வீதி (சினிமா கொட்டகை தெரு) மர்ஹூம்.M.அப்துல் ரஜாக்(Asst.Commissioner) அவர்களின் இளைய மகனும் ஜனாப்.A.R.சேக் அப்துல்லாஹ், மர்ஹூம்.A.R.ரபீக் மற்றும் நமது TMAS முன்னாள் இளையரணி செயலாளர் ஜனாப்.A.R.முகம்மது யாசின் ஆகியோரின் சகோதரருமான A.R.ஒமர் அவர்கள் இன்று (16.06.14) மாலை இறைவனடி சோர்ந்தார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."

அன்னாரின் மறைவால் துயரும் குடும்பத்தார்கள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் TMAS சங்கம் ஆறுதல் கூறி எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக ஆமின்.அன்னாரின் மறுமைக்காக ஏக இறைவனிடம் துவா செய்வோமாக. ஆமின்

Saturday, June 14, 2014

CLF Seminar

Yayasan MENDAKI's CLF secretariate had organized a seminar "CLF Capacity Building 2014-The road to good governance for MMO'S" on 14th Jun 2014(Saturday) at Lifelong learning Institute.

On behalf of TMAS, Mr.A.Sahabudeen (President-TMAS YW), Mr.E.M Shahul (Secretary-TMAS YW) and Mr.S.Md Malick (Member-TMAS YW) had attended.

Guest of Honour
Assoc.Prof.Dr.Yacoob Ibrahim
Minister for Communication and Information
Minister in charge Muslim Affairs
Chairman CLF committee.

Wednesday, June 4, 2014

மௌத் அறிவிப்பு

தோப்புத்துறை குட்டையன் தெரு மர்ஹூம். P.S.N. செய்யது அஹமது (தாஹா) , நமது TMAS உறுப்பினர் ஜனாப். P.S.N.ஹாஜா மெய்தீன் மற்றும் ஜனாப். P.S.N. ஜெமில் முகமது ஆகியோரின் தகப்பனாரும், ஜனாப். அபுபக்கர் செய்யது மற்றும் TMAS இளையரணி உறுப்பினர் ஜனாப். N.H.முகம்மது மகஜூன் அவர்களின் பாட்டனாரும், நமது TMAS முன்னாள் மூத்த உறுப்பினருமான ஜனாப் P.S. நெய்னா முஷா அவர்கள் இன்று (04.06.14) காலை இறைவனடி சேர்ந்தார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...."

அன்னாரின் மறைவால் துயரும் குடும்பத்தார்கள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் TMAS சங்கம் ஆறுதல் கூறி எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக ஆமின்
அன்னாரின் மறுமைக்காக ஏக இறைவனிடம் துவா செய்வோமாக. ஆமின்

Tuesday, June 3, 2014

மௌத் அறிவிப்பு

தோப்புத்துறை சிவன் தெற்கு வீதி (சினிமா கொட்டகை தெரு) மர்ஹூம்.காட்டுவாகனி அவர்களின் மாமனாரும், ஜனாப்.ஃபாருக்,ஜனாப். மாலிக், ஜனாப்.அன்சாரி ஆகியோரின் தகப்பனாருமான ஜனாப். செ.இ.மு.சாகுல் ஹமீது அவர்கள் இன்று (03.06.14) அதிகாலை இறைவனடி சோர்ந்தார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."

அன்னாரின் மறைவால் துயரும் குடும்பத்தார்கள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் TMAS சங்கம் ஆறுதல் கூறி எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக ஆமின்.அன்னாரின் மறுமைக்காக ஏக இறைவனிடம் துவா செய்வோமாக. ஆமின்