
தோப்புத்துறை குட்டையன் தெரு மர்ஹூம். P.S.N. செய்யது அஹமது (தாஹா) , நமது
TMAS உறுப்பினர் ஜனாப். P.S.N.ஹாஜா மெய்தீன் மற்றும் ஜனாப். P.S.N. ஜெமில்
முகமது ஆகியோரின் தகப்பனாரும், ஜனாப். அபுபக்கர் செய்யது மற்றும் TMAS
இளையரணி உறுப்பினர் ஜனாப். N.H.முகம்மது மகஜூன் அவர்களின் பாட்டனாரும்,
நமது TMAS முன்னாள் மூத்த உறுப்பினருமான ஜனாப் P.S. நெய்னா முஷா அவர்கள்
இன்று (04.06.14) காலை இறைவனடி சேர்ந்தார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...."
அன்னாரின்
மறைவால் துயரும் குடும்பத்தார்கள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் TMAS
சங்கம் ஆறுதல் கூறி எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக்
கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக ஆமின்
அன்னாரின் மறுமைக்காக ஏக இறைவனிடம் துவா செய்வோமாக. ஆமின்