ASSALAMU ALAIKUM rtb.,

Latest News

Latest News:Coming soon.

Friday, August 15, 2014

மௌத் அறிவிப்பு

சின்னப்பள்ளி தெரு நமது TMAS முன்னாள் தலைவர் ஹாஜி.Y.ஷாஹுல் ஹமிது மற்றும் மூத்த உறுப்பினர் ஹாஜி.Y.ஜமால் முகம்மது ஆகியோரின் மருமகனும் ஜனாப்.மஸ்தான் , நமது TMAS உறுப்பினர் ஜனாப்.அப்துல் ஹமீது மற்றும் ஜனாப்.ஜெய்னுதீன் அன்சாரி ஆகியோரின் தகப்பனாருமான ஜனாப்.ஷேக் தாவுது மரைக்காயர் அவர்கள் இன்று (15.08.14) மாலை 4 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்கள்.

"இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்."

அன்னாரின் மறைவால் துயரும் குடும்பத்தார்கள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் TMAS சங்கம் ஆறுதல் கூறி எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக ஆமின்.அன்னாரின் மறுமைக்காக ஏக இறைவனிடம் துவா செய்வோமாக. ஆமின்.

மௌத் அறிவிப்பு

காசித்தெரு ஜனாப்.முகைதீன் பிச்சை அவர்களின் சகோதரியான பஷிரா பேகம் அவர்கள் இன்று (15.08.14) அதிகாலை இறைவனடி சேர்ந்தார்கள்.

"இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்."
அன்னாரின் மறைவால் துயரும் குடும்பத்தார்கள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் TMAS சங்கம் ஆறுதல் கூறி எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக ஆமின்.அன்னாரின் மறுமைக்காக ஏக இறைவனிடம் துவா செய்வோமாக. ஆமின்

மௌத் அறிவிப்பு

தோப்புக்காட்டுத்தெரு மர்ஹூம் ஹனிபா அவர்களின் மகளும், ஜனாப் காதரப்பா மற்றும் நமது உறுப்பினர் ஜனாப்.ஜெகபர் சாதிக் அவர்களின் சகோதரியும், ஜனாப்.சிராஜுதீன் அவர்களின் மாமியாரும், ஜனாப்.நாகூரான் என்கிற ஷாஹுல் ஹமீது அவர்களின் தாயாருமான மானுசா அம்மாள் அவர்கள் இன்று (15.08.14) அதிகாலை இறைவனடி சேர்ந்தார்கள்.
"இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்."
அன்னாரின் மறைவால் துயரும் குடும்பத்தார்கள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் TMAS சங்கம் ஆறுதல் கூறி எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக ஆமின்.அன்னாரின் மறுமைக்காக ஏக இறைவனிடம் துவா செய்வோமாக. ஆமின்

Monday, August 11, 2014

மௌத் அறிவிப்பு

தோப்புத்துறை சிவன் தெற்கு வீதி (பழைய சினிமா கொட்டகை தெரு) நமது TMAS உறுப்பினர் ஜனாப் அஜீஸ் அவர்களின் தாயாரும் இளையரணி உறுப்பினர்கள் அப்துல் கஃபூர், அன்வர் அலி மற்றும் சபீர் ஆகியோரின் பாட்டியாருமான கொண்டம்மா என்கிற ஜூலைஹா அம்மாள் இன்று(11.08.14) அதிகாலை இறைவனடி சேர்ந்தார்கள்.
"இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்"
அன்னாரின் மறைவால் துயரும் குடும்பத்தார்கள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் TMAS சங்கம் ஆறுதல் கூறி எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக ஆமின்.அன்னாரின் மறுமைக்காக ஏக இறைவனிடம் துவா செய்வோமாக. ஆமின்

Sunday, August 10, 2014

செயற்குழுக்கூட்டம் (EXCO Meeting)

தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் சிங்கப்பூரின் 66ஆம் ஆண்டு 3ஆம் செயலவை உறுப்பினர் கூட்டம் சங்க தலைவர் ஹாஜி.Dr.K.M.தீன் அவர்கள் தலைமையில் 10.08.14 (ஞாயிறு) அன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பின் மஸ்ஜித் கதீஜா 3ஆம் தளத்தில் நடைப்பெற்றது. சங்கத்தின் புதிய உஸ்தாத் ஹாஃபிழ்.சேக் அலி பாகவி அவர்களின் அறிமுகத்தை தொடர்ந்து சில ஆலோசனைகள் நடைப்பெற்றது. சங்க நிர்வாகிகள் அனைவரும் தேசிய தின பற்றுறுதியை தமிழில் எடுத்துக்கொண்டனர். உஸ்தாத்.ஷாஹூல் ஹமிது மன்பஈ அவர்களின் துவாவுடன் இனிதே கூட்டம் முடிவுற்றது.
TMAS 66th year 3rd EXCO meeting was held on 10th Aug 2014 after Maghrib prayer at Masjid Khadijah 3rd floor. President Haji.Dr.K.M.Deen preside over the meeting. Important issues are discussed after introduction of new ustad Hafiz.Shaik ali baqavi. Exco members take national day pledge in the meeting. Meeting ended with dua recitation by Ustad.M.Shahul Hameed Manbayee.