காசித்தெரு ஜனாப்.முகைதீன் பிச்சை அவர்களின் சகோதரியான பஷிரா பேகம் அவர்கள் இன்று (15.08.14) அதிகாலை இறைவனடி சேர்ந்தார்கள்.
"இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்."
அன்னாரின்
மறைவால் துயரும் குடும்பத்தார்கள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் TMAS
சங்கம் ஆறுதல் கூறி எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக்
கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக
ஆமின்.அன்னாரின் மறுமைக்காக ஏக இறைவனிடம் துவா செய்வோமாக. ஆமின்