ASSALAMU ALAIKUM rtb.,

Latest News

Latest News:Coming soon.

Saturday, December 28, 2013

Janab Azeez family Wedding

TMAS members at wedding function of our member Janab.Azeez and family held on 28th Dec 13 at fusting association.

Our president Haji.Dr.K.M.Deen presented a memento to newly married couples

Sunday, December 22, 2013

மௌத் அறிவிப்பு


தோப்புத்துறை சின்னப்பள்ளி தெரு நமது TMAS உறுப்பினர் ஜனாப்.K.M.N.நசூருதீன், ஜனாப் ஹாஜா மெய்தீன் மற்றும்  ஜனாப்.காதர் ஆகியோரின் மாமனாரும் ஜனாப்.இ.ஹ.கபீர், ஜனாப்.இ.ஹ கமால் நாசர்,ஜனாப்.இ.ஹ இஸ்மாயில்,ஜனாப். இ.ஹ.ஜமால் மற்றும் ஜனாப்.இ.ஹ நிஜார் ஆகியோரின் தகப்பனாருமான ஜனாப். இ. ஹமீது சுல்தான் (இ.ஹ) அவர்கள்  இன்று (22-12-13) விடியற் காலையில் இறைவனடி சேர்ந்தார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜ்ஊன்.

அன்னாரின் மறைவால் துயரும் குடும்பத்தார்கள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் TMAS சங்கம் ஆறுதல் கூறி எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக ஆமின் அன்னாரின் மறுமைக்காக ஏக இறைவனிடம் துவா செய்வோமாக. ஆமின்

Saturday, December 21, 2013

மௌத் அறிவிப்பு


தோப்புத்துறை புதுத்தெரு ஜனாப்.முகம்மது நிஜாம் அவர்களின் சகோதரரும் ஜனாப் முகம்மது இம்ரான் மற்றும் ஜனாப் ஜமால் முகம்மது ஆகியோரின் தகப்பனாருமான ஜனாப் ஹாஜா மெய்தீன் (பண்டாரி) அவர்கள் நேற்று (20-12-2013) மாலை இறைவனடி சேர்ந்தார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜ்ஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறைவால் துயருரும் குடும்பத்தார்கள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் TMAS சங்கம் ஆறுதல் கூறி அன்னாரின் மறுமைக்காக ஏக இறைவனிடம் துவா செய்வோமாக. ஆமின்

Saturday, November 23, 2013

Wedding Reception of Janab.Jalal family

TMAS members at wedding Reception of our Malaysia Representative Janab.M.Jalaludin's family held at Pontian on 23 Nov 13.

Barakallah hu lakuma wa baraka alikuma. Wa jamaah baina kuma fii khair.

Happy married life to newly married couples

"Thajudin & Noorul Haskin"

May Allah bless you with Joy and Happiness

By
TMAS Management &
Youth Wing

Sunday, November 10, 2013

Wedding Reception

TMAS members at wedding Reception of our Exco member Janab S.M.Gulam Mohamed family.

On behalf of TMAS Our Malaysia representative Janab A.M.Jagabar Ali presented memento to newly married couples

தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் சிங்கப்பூரின் செயற்குழு உறுப்பினர் ஜனாப்.S.M.குலாம் முகம்மது இல்ல திருமண வரவேற்பு விழாவில் நம் சங்கத்தின் சார்பாக மணமக்களுக்கு நினைவு பரிசை மலேசிய பிரதிநிதி ஜனாப்.A.M.ஜகபர் அலி வழங்கினார்.

Monday, November 4, 2013

மௌத் அறிவிப்பு

மௌத் அறிவிப்பு
தோப்புத்துறை மலாக்காப்பள்ளி தெரு ஜனாப் செய்யது கமர் மற்றும் ஜனாப் சலீம் அவர்களின் தகப்பனாரும் நம் இளையரணி உறுப்பினர் ஜனாப் சத்ருதீன் அவர்களின் பெரிய தகப்பனாருமான ஜனாப்.செ.யூசுப் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜ்ஊன்
அன்னாரின் மறைவால் துயருரும் குடும்பத்தார்கள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் TMAS சங்கம் ஆறுதல் கூறி அன்னாரின் மறுமைக்காக ஏக இறைவனிடம் துவா செய்வோமாக. ஆமின்.

Happy Islamic New year

அனைவருக்கும் இனிய ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துக்கள்

Wish u a happy hijri new year

By
TMAS management

Wednesday, October 30, 2013