ASSALAMU ALAIKUM rtb.,

Latest News

Latest News:Coming soon.

Saturday, December 21, 2013

மௌத் அறிவிப்பு


தோப்புத்துறை புதுத்தெரு ஜனாப்.முகம்மது நிஜாம் அவர்களின் சகோதரரும் ஜனாப் முகம்மது இம்ரான் மற்றும் ஜனாப் ஜமால் முகம்மது ஆகியோரின் தகப்பனாருமான ஜனாப் ஹாஜா மெய்தீன் (பண்டாரி) அவர்கள் நேற்று (20-12-2013) மாலை இறைவனடி சேர்ந்தார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜ்ஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறைவால் துயருரும் குடும்பத்தார்கள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் TMAS சங்கம் ஆறுதல் கூறி அன்னாரின் மறுமைக்காக ஏக இறைவனிடம் துவா செய்வோமாக. ஆமின்