தோப்புத்துறை சின்னப்பள்ளி தெரு நமது TMAS உறுப்பினர் ஜனாப்.K.M.N.நசூருதீன், ஜனாப் ஹாஜா மெய்தீன் மற்றும் ஜனாப்.காதர் ஆகியோரின் மாமனாரும் ஜனாப்.இ.ஹ.கபீர், ஜனாப்.இ.ஹ கமால் நாசர்,ஜனாப்.இ.ஹ இஸ்மாயில்,ஜனாப். இ.ஹ.ஜமால் மற்றும் ஜனாப்.இ.ஹ நிஜார் ஆகியோரின் தகப்பனாருமான ஜனாப். இ. ஹமீது சுல்தான் (இ.ஹ) அவர்கள் இன்று (22-12-13) விடியற் காலையில் இறைவனடி சேர்ந்தார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜ்ஊன்.