ASSALAMU ALAIKUM rtb.,

Latest News

Latest News:TMAS Iftar 2025 at Masjid Bencoolen on 16 Mar 2025. More details at EVent page

Saturday, December 28, 2013

Janab Azeez family Wedding

TMAS members at wedding function of our member Janab.Azeez and family held on 28th Dec 13 at fusting association.

Our president Haji.Dr.K.M.Deen presented a memento to newly married couples

Sunday, December 22, 2013

மௌத் அறிவிப்பு


தோப்புத்துறை சின்னப்பள்ளி தெரு நமது TMAS உறுப்பினர் ஜனாப்.K.M.N.நசூருதீன், ஜனாப் ஹாஜா மெய்தீன் மற்றும்  ஜனாப்.காதர் ஆகியோரின் மாமனாரும் ஜனாப்.இ.ஹ.கபீர், ஜனாப்.இ.ஹ கமால் நாசர்,ஜனாப்.இ.ஹ இஸ்மாயில்,ஜனாப். இ.ஹ.ஜமால் மற்றும் ஜனாப்.இ.ஹ நிஜார் ஆகியோரின் தகப்பனாருமான ஜனாப். இ. ஹமீது சுல்தான் (இ.ஹ) அவர்கள்  இன்று (22-12-13) விடியற் காலையில் இறைவனடி சேர்ந்தார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜ்ஊன்.

அன்னாரின் மறைவால் துயரும் குடும்பத்தார்கள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் TMAS சங்கம் ஆறுதல் கூறி எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக ஆமின் அன்னாரின் மறுமைக்காக ஏக இறைவனிடம் துவா செய்வோமாக. ஆமின்

Saturday, December 21, 2013

மௌத் அறிவிப்பு


தோப்புத்துறை புதுத்தெரு ஜனாப்.முகம்மது நிஜாம் அவர்களின் சகோதரரும் ஜனாப் முகம்மது இம்ரான் மற்றும் ஜனாப் ஜமால் முகம்மது ஆகியோரின் தகப்பனாருமான ஜனாப் ஹாஜா மெய்தீன் (பண்டாரி) அவர்கள் நேற்று (20-12-2013) மாலை இறைவனடி சேர்ந்தார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜ்ஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறைவால் துயருரும் குடும்பத்தார்கள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் TMAS சங்கம் ஆறுதல் கூறி அன்னாரின் மறுமைக்காக ஏக இறைவனிடம் துவா செய்வோமாக. ஆமின்