ASSALAMU ALAIKUM rtb.,

Latest News

Latest News:TMAS Iftar 2025 at Masjid Bencoolen on 16 Mar 2025. More details at EVent page

Saturday, July 19, 2014

மௌத் அறிவிப்பு

தோப்புத்துறை  இலந்தையடி ரஸ்தா மர்ஹும் K.M.K.ஜெய்னுலாபுதீன் மரைக்காயர் அவர்களின் மனைவியும் , ஜனாப் KMKJ நஜிமுதீன் , ஜனாப்.KMKJ மதார் நெய்னா , ஜனாப் KMKJ ஹாஜா மெய்தீன் ஆகியோரின் தாயாரும் , ஜனாப்.அபுபக்கர் அவர்களின் மாமியாரும் நமது TMAS சங்க இளைஞரனி உறுப்பினர் ஜனாப்.ரிஸ்வான் அவர்களின் பாட்டியாருமானஆமினா அம்மாள் அவர்கள் நேற்று (18.07.14) இரவு இறைவனடி சேர்ந்து விட்டார்கள்

"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்"

அன்னாரின் மறைவால் துயரும் குடும்பத்தார்கள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் TMAS சங்கம் ஆறுதல் கூறி எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக ஆமின்.அன்னாரின் மறுமைக்காக ஏக இறைவனிடம் துவா செய்வோமாக. ஆமின்