ASSALAMU ALAIKUM rtb.,

Latest News

Latest News:Coming soon.

Tuesday, July 29, 2014

TMAS-ன் நோன்பு பெருநாள் கொண்டாட்டங்கள்



Dr.ஃபத்ரீஸ் பாக்ரம் குத்பா ஓதும் பொழுது
சிங்கப்பூரில் நோன்பு பெருநாள் (ஈதுல் ஃபித்ரு) 28.07.2014 (திங்கள்) அன்று கொண்டாடப்பட்டது. அரப் ஸ்ட்ரீட் மஸ்ஜித் சுல்தானில் நடந்த ஈத் தொழுகையை சிங்கப்பூரின் முஃப்தி (Mufti) Dr.ஃபத்ரீஸ் பாக்ரம் அவர்கள் வழி நடத்தினார்கள்.

சிங்கப்பூரில் குடும்பத்துடன் வாழும் பெரும்பாலான தோப்புத்துறை வாசிகள் மஸ்ஜித் சுல்தானில் தங்களது ஈத் தொழுகையை தொழுதனர். பின்பு உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.