காசித் தெரு நமது TMAS முன்னாள் உறுப்பினர் மர்ஹூம் மிரா நெய்னா மரைக்காயர் அவர்களின் மனைவியும் ஜனாப்.மிரா சேக் மெய்தீன் அவர்களின் தாயாருமான ஹதிஜா அம்மாள் அவர்கள் நேற்று (25/12/2014) இரவு வஃபாத்தானார்கள். .
"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஹூன்"
அன்னாரின் மறைவால் துயரும் குடும்பத்தார்கள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் TMAS சங்கம் ஆறுதல் கூறி எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து மறுமை வாழ்வை நல்லடியார்கள் வாழக் கூடிய ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சொர்க்கத்தில் தர து ஆ செய்வோமாக ஆமீன்.