இலந்தையடி ரஸ்தா ஜனாப் M.M.கௌது மரைக்காயர் அவர்களின் மகனும் ஜனாப் கா.அ.சே.மஸ்தான் மரைக்காயர் அவர்களின் மருமகனும் ஜனாப் A.அனீஸ் அஹமது அவர்களின் தகப்பனாருமான M.M.G.ஆரிப் அவர்கள் நேற்று(01/12/14) இரவு துபாயில் வஃபாத்தானார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்
அன்னாரின் மறைவால் துயரும் குடும்பத்தார்கள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் TMAS சங்கம் ஆறுதல் கூறி எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக ஆமின்.அன்னாரின் மறுமைக்காக ஏக இறைவனிடம் துவா செய்வோமாக. ஆமின்.