ஹத்திப் தெரு (படேசாஹிப் தர்ஹா அருகில்) ஜனாப் அப்துல் புஹாரி அவர்களின் மனைவியும் ஜனாப்.முகமது ஹூசைன், ஜனாப்.ஜபருல்லாஹ் மற்றும் ஜனாப்.கலீல் ரஹ்மான் ஆகியோரது தாயாருமான உம்மல் என்கிற உம்மல் பஜ்ரியா அவர்கள் இன்று (13/12/14) வஃபாத்தானார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்
அன்னாரின் மறைவால் துயரும் குடும்பத்தார்கள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் TMAS சங்கம் ஆறுதல் கூறி எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக ஆமின்.அன்னாரின் மறுமைக்காக ஏக இறைவனிடம் துவா செய்வோமாக. ஆமின்.