ASSALAMU ALAIKUM rtb.,

Latest News

Latest News:TMAS Iftar 2025 at Masjid Bencoolen on 16 Mar 2025. More details at EVent page

Friday, December 19, 2014

மௌத் அறிவிப்பு

 நமது TMAS உறுப்பினர் ஜனாப் ஜெ எம் பாருக் (Jalan Batu) அவர்களின் தாயார் ஆமினா அம்மாள் அவர்கள் இன்று (19/12/2014) வஃபாத்தானார்கள். .

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஹூன்"


அன்னாரின் மறைவால் துயரும் குடும்பத்தார்கள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் TMAS சங்கம் ஆறுதல் கூறி எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து அன்னாரது மறுமை வாழ்வை வல்ல அல்லாஹ் நல்லடியார்கள் வாழக் கூடிய ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சொர்க்கத்தில் தர து ஆ செய்வோமாக ஆமீன்.