அல்ஹம்துலில்லாஹ் சீரோடும் சிறப்போடும் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம்-சிங்கப்பூர்(TMAS)ன் இஃப்தார் நிகழ்ச்சி இனிதே 5/7/2014 அன்று மாலை ஜாமியா குழந்தைகள் இல்லத்தில் நடைப்பெற்றது.
உஸ்தாத்.ஜகபர் சாதிக் அவர்களின் பயானுக்கு பிறகு மதரஸா TMASன் மாணவர்கள் ஹாருண் மற்றும் சராபத் ஆகியோரின் கிராத்துடன் துவங்கி சங்கத் தலைவர் ஹாஜி.Dr.K.M.தீன் அவர்களின் தலைமை மற்றும் வரவேற்புரை நிகழ்ந்தது.
ஜாமியா சிங்கப்பூரின் து.தலைவர் Dr.சலீம் அவர்களின் உரையை தொடர்ந்து கௌரவ விருந்தினர் இணைப்போராசிரியர் முகமத் பைசல் இப்ராஹிம் (நாடாளுமன்ற செயலாளர், சுகாதார மற்றும் போக்குவரத்து துறை அமைச்சு & நாடாளுமன்ற உறுப்பினர், நீசூன் குழு தொகுதி-மத்திய நீசூன்) அவர்கள் கௌரவிக்கப்பட்டு உரை நிகழ்த்தினார்கள் அதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினர் அல்ஹஜ்.M.பசீர் அஹமது ( மாநில தலைவர்,இந்திய தேசிய லீக்(INL)) அவர்கள் கௌரவிக்கப்பட்டு உரை நிகழ்த்தினார்கள்.
ஜாமியா குழந்தைகளின் துவாவிற்கு பிறகு ஜாமியா மாணவர் பாங்கு கூற அனைவரும் நோன்பு திறந்தனர். நிகழ்ச்சியில் தோப்புத்துறை வாசிகளும் சிங்கப்பூரின் ஏனைய சங்க மற்றும் சமுதாய தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டை சங்க நிர்வாகிகளும் இளையரணியினரும் சிறப்பாக செய்திருந்தனர்.
Alhamdullilah with Allah's grace "TMAS Iftar 2014" was held on 5th July 2014 at Jamiyah Childrens Home
After Hatiz session by Ustad.Jagabar Sadiq Quran verse recitation was by Madrasah TMAS Student Haroon and Sharafath. TMAS President Hj.Dr.K.M.Deen delivers his welcome address
Dr.H.M Saleem (Vice President, Jamiyah Singapore) delivers his speech and he was honored witj Shawl. After that Our Guest of Honor Assoc.Prof.Muhammad Faishal Ibrahim (Parlimentary Secretary. MOH & MOT) was honored with shawl and momento. He deliver his speech. Followed with Speech by Alhaj.M.Basheer Ahamed ( Tamilnadu State President, Indian National League-INL) and he was honored with Shawl and Momento.
Members of TMAS, leaders of various association and community leaders were attended the Function.
Jamiyah childrens do there dua recitation followed by Adhan by Jamiyah Student everyone break the fast.
Event was well organized by TMAS commitee members and youth wing.
For More Photos
Click Here